Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் தங்க மனசு

14 ஜன, 2019 - 14:01 IST
எழுத்தின் அளவு:
Suriya-gifted-Gold-coin

நடிகர் சூர்யா நடிப்பிலும், செல்வராகவன் இயக்கத்திலும் உருவான 'என்.ஜி.கே.,' படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. நீண்ட நாட்களாக உருவான அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கு ஏதாவது சிறப்பு பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் நடிகர் சூர்யா.

இதற்காக, அனைவரையும் வரவழைத்த சூர்யா, ஒவ்வொவரையும் தனித்தனியே அழைத்து பேசினார். அவர்களது உழைப்பை மதிப்பதாகக் கூறிய அவர், பின், ஒவ்வொருவரிடமும் தங்க நாணயம் ஒன்றை கொடுத்தர். இப்படி 120 பேருக்கு தங்க நாணயம் கொடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யாவின் இந்த பெரிய மனசை எல்லோரும் பாராட்டுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கைது போன்று பரபரப்பு : விஷால் படத்துக்கு இப்படியும் விளம்பரம்கைது போன்று பரபரப்பு : விஷால் ... விக்ரம் ரசிகர்களுக்கு டீசர் விருந்து: ராஜேஷ் எம். செல்வா விக்ரம் ரசிகர்களுக்கு டீசர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in