Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கண்ணே கலைமானே படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி

14 ஜன, 2019 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-praises-Kannae-Kalaimaane

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடித்துள்ள படம் கண்ணே கலைமானே. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில, சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்களைத் தொடர்ந்து தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, கண்ணே கலைமானே படத்தை பார்த்திருக்கிறார்.

அதையடுத்து அவர் தனது டுவிட்டரில், காதலையும், பெண்மையையும் அழகாகவும், ஆழமாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர் சீனுராமசாமி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவரும் தியேட்டருக்கு சென்று படத்தை பாருங்கள். நல்ல அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் விஜயசேதுபதி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜனவரி 16ல் 4 மொழிகளிலும் சிங்கிள் டிராக்ஜனவரி 16ல் 4 மொழிகளிலும் சிங்கிள் ... கைது போன்று பரபரப்பு : விஷால் படத்துக்கு இப்படியும் விளம்பரம் கைது போன்று பரபரப்பு : விஷால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in