Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பயோபிக்கிற்கு மிரட்டல்

14 ஜன, 2019 - 11:45 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

மாஜி முதல்வரின் வரலாற்றை படமாக இயக்க இருப்பதாக அறிவிக்கும் இயக்குனர்களுக்கும், நடிகைகளுக்கும் நெருக்குதல் கொடுக்கப்படுகிறதாம். அறிவித்த மறுநாளே மர்ம தொலைபேசிகள் வருகிறதாம். வீண்வேலை வேண்டாம். படத்தை வெளியிட விடமாட்டோம், தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்கிறதாம் மிரட்டல் குரல்கள். இதனால் நடிக்க ஆர்வம் காட்டிய நடிகைகள் பின்வாங்கி விட்டார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தலயை வெறுப்பேற்றிய தயாரிப்பாளர்தலயை வெறுப்பேற்றிய தயாரிப்பாளர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

15 ஜன, 2019 - 16:36 Report Abuse
ஸாயிப்ரியா நிஜத்தை நிழலாக்கினால் உண்மை சுடும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in