Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுசீந்திரன் படத்தில் ஐஸ்வர்யா!

14 ஜன, 2019 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-rajesh-in-Suseendiran-direction

பிரபல இயக்குநர்களான மணிரத்னம், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கத்தில் உருவான 'செக்கச் சிவந்த வானம்', 'வட சென்னை' ஆகிய படங்களில் கடந்த ஆண்டு நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இது தவிர, பிரபு தேவா, விக்ரம் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த ஆண்டு இறுதியில் புதுமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்திலும், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தயாரிப்பிலும் உருவான 'கனா' படத்திலும் நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீராங்கணையாகவும் சிறப்பாக நடித்திருந்த அவருக்கு, பெரும் பெயரை ஈட்டித் தந்தது.

இதற்கு அடுத்ததாக, அவர், நடிப்பில் உருவாகி இருக்கும் 'துருவ நட்சட்த்திரம்', படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்நிலையில், பிரபல இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ஒன்றில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தற்போது, இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இயக்கத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கும் கென்னடி கிளப் படத்தை முடித்த பின், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை, சுசீந்திரன் இயக்குவார் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா நிகழ்ச்சி டீசரை வெளியிட்ட 10 நடிகர்கள்இளையராஜா நிகழ்ச்சி டீசரை வெளியிட்ட 10 ... அஜித்தின் புது பரிமாணம் : விவேகா அஜித்தின் புது பரிமாணம் : விவேகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in