Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா நிகழ்ச்சி டீசரை வெளியிட்ட 10 நடிகர்கள்

14 ஜன, 2019 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-75-program-teaser-launched-by-10-actors

இளையராஜாவின் 75வது பிறந்த நாளை கொண்டாடி கவுரவிக்கும் விதமாக, அவரை வைத்து 'இளையராஜா 75' என்ற பிரம்மாண்ட இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த தமிழக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

வரும் பிப்., 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை, நந்தனம், ஒ.டபிள்யு,சி.ஏ., மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த பிரம்மாண்ட விழாவின் ஒரு பகுதியாக, இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. இதனால், இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சமீப காலமாக டிசர் வெளியிட்டு, எப்படியெல்லாம் திரைப்படங்களுக்கு விளம்பரம் தேடுகின்றனரோ, அதேபோல, இந்த நிகழ்ச்சிக்கும் டீசர் வெளியிட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட டீசரை விஷால், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு விஷால், ஜீவா, அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா உள்ளிட்ட பத்து நடிகர்கள் ஒரே நேரத்தில் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அது குறித்து பதிவிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அரைநிர்வாணமாக கடல் கன்னி போஸ் தந்த ஆண்ட்ரியாஅரைநிர்வாணமாக கடல் கன்னி போஸ் தந்த ... சுசீந்திரன் படத்தில் ஐஸ்வர்யா! சுசீந்திரன் படத்தில் ஐஸ்வர்யா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
14 ஜன, 2019 - 18:59 Report Abuse
Lawrence Ron கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் முடியாத காலத்தில் இப்போது தான் ஆர்மோனி பெட்டியை கையில் தூக்கிக்கொண்டு காலேஜி காலெஜி அலைகிறார் இவர்க்கு இப்போ தான் தெரிஞ்சிருக்கு எட்டு கோடி தமிழன் தமிழச்சி ஊமை இல்லை அவர்ககளுக்கு பேச முடியும் பட முடியும் செய்த தவறு ஒரு தமிழால் தமிழச்சிக்கு அறிமுப்படுத்தி பட வாய்ப்பு அளிக்காமல் மற்றவர்களை பாடவைத்து அவர்களுக்கு வாய்ப்புஅளித்து பணக்காரர்களாகியதுதான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in