Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100 கோடியைக் கடந்த 'பேட்ட'

13 ஜன, 2019 - 14:40 IST
எழுத்தின் அளவு:
petta-joins-100-cr-club

2019ம் ஆண்டு பொங்கலை சினிமா ரசிகர்கள் நான்கு தினங்கள் முன்னதாகவே கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் ஜனவரி 10ம் தேதியே வெளியாகின.

இரண்டு படங்களைப் பற்றி ஆகா, ஓகோ என்று விமர்சனங்கள் வரவில்லை என்றாலும், மோசமாக இல்லை, பார்க்கலாம் என்று படம் பார்த்த பலரும் கருத்து தெரிவித்தால் இரண்டு படங்களின் வசூலும் தொடர்ந்து திருப்திகரமாக உள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


'பேட்ட' படம் மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூலைத் தாண்டியதாக சிலர் தெரிவிக்கிறார்கள். படத்தின் முதல் நாள் உலக வசூல் 35 கோடியாகவும், இரண்டாம் நாள் வசூல் 30 கோடியாகவும், மூன்றாம் நாள் வசூல் 40 கோடியாகவும் தோராயமாக வசூலித்திருக்கும் என்று கணக்கு சொல்கிறார்கள். இது உலக அளவிலான வசூல் கணக்காம்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 'பேட்ட' படத்தின் வசூல் 'விஸ்வாசம்' படத்தின் வசூலை விட தினமும் 5 கோடி குறைவாகவே வசூலிப்பதாகச் சொல்கிறார்கள்.


இருப்பினும் 'விஸ்வாசம்' படத்திற்கு தமிழ்நாட்டைத் தவிர பெரிய வரவேற்பும், வசூலும் இல்லாததால் அந்தப் படம் இன்னும் 100 கோடியைத் தாண்டவில்லை என்கிறார்கள். இன்றைய வசூல் முடிந்தால் 'விஸ்வாசம்' 100 கோடியைக் கடக்கும் என்று கணக்கு தெரிவிக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
'பேட்ட' ரஜினிகாந்த், பா.ரஞ்சித் மீது கடும் விமர்சனம்'பேட்ட' ரஜினிகாந்த், பா.ரஞ்சித் ... திருமணம் செய்ய ஆசையில்லை: கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய ஆசையில்லை: கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

JMK - Madurai,இந்தியா
18 ஜன, 2019 - 11:39 Report Abuse
JMK அஜித் படம் நுறு கோடி தாண்டிவதே நாக்கு தள்ளுதே இவர் எப்படி ஆயிரம் கோடி வசூல் செய்ய போகிறார் ? இந்த ஜென்மத்தில் mudiyaathu
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17 ஜன, 2019 - 04:53 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எல்லாப் புகழும் மேக்கப் மேனுக்கே.. ஒப்பனைக்காரர் இல்லைன்னா எம்.எஸ்.பாஸ்கருக்கும், இந்த ரூப்பாரு சுட்டாருக்கும் வித்தியாசம் தெரியாது. சொல்லப் போனால் எம்.எஸ். பாஸ்கர் இன்னும் அழகு.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
14 ஜன, 2019 - 11:53 Report Abuse
Raman Ganesan நம்ப முடியவில்லை விஜய் சென்னை பேட்ட வெற்றி அப்படினு சொன்னது படம் இனி 500 கோடி வசூல் பண்ணும்
Rate this:
14 ஜன, 2019 - 10:35 Report Abuse
பூண்டு குசு படம் மொக்கையோ மொக்கை தயவு செய்து தியேட்டர் செல்லும் முன் கையில் ஒரு போர்வை எடுத்து செல்லவும்.
Rate this:
14 ஜன, 2019 - 10:35 Report Abuse
பூண்டு குசு படம் மொக்கையோ மொக்கை தயவு செய்து தியேட்டர் செல்லும் முன் கையில் ஒரு போர்வை எடுத்து செல்லவும்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in