Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி - கமல் நண்பர்கள் இல்லை: சரத்குமார்

13 ஜன, 2019 - 14:24 IST
எழுத்தின் அளவு:
rajini,-kamal-are-not-my-friends-in-politics-says-sarathkumar

சென்னையில் நடந்த பொங்கல் விழா ஒன்றில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டார். பொங்கல் நிகழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்த சரத்குமார், பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

அரசியலைப் பொறுத்த வரை, விரைவில் வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் நான் போட்டியிட விரும்புகிறேன். என் கட்சியின் உயர் மட்டக் குழு கூடி என்னை போட்டியிட கேட்டுக் கொண்டால், நான் போட்டியிடுவேன்.


நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் என்னுடன் இருக்கும் சக நடிகர்கள் மட்டுமே. திரையுலகில் எனக்கென சில நண்பர்கள் இருக்கின்றனர். பார்லிமெண்ட் தேர்தலில் ரஜினி, கமல் ஆகியோரின் கட்சிகள் போட்டியிட களத்துக்கு வந்தாலும், என் கட்சி அவர்களோடு கூட்டணி அமைத்துக் கொள்ளாது. வரும் பார்லிமெண்ட் தேர்தலைப் பொறுத்த வரை, நடிகர் விஜயகாந்த் விரும்பினால், அவர் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திப்போம்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யை பெருமைப்படுத்திய நடிகை கஸ்தூரிவிஜய்யை பெருமைப்படுத்திய நடிகை ... 'பேட்ட' ரஜினிகாந்த், பா.ரஞ்சித் மீது கடும் விமர்சனம் 'பேட்ட' ரஜினிகாந்த், பா.ரஞ்சித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

skv - Bangalore,இந்தியா
21 ஜன, 2019 - 08:52 Report Abuse
skv<srinivasankrishnaveni> ரொம்பவே எங்களுக்குள்ள பிரெண்ட்ஷிப்பெல்லாம் கிடையாது திருமணம் முன்னாடி யோட சரி பிறகு மனைவிக்கு தன புருசன் பிரெண்ட்ஸ்களுடன் போனால் பிடிக்காது பாவம் அதனாலே அவங்கள் தமது நtப்பை மறந்துடுவாங்க பொம்பளைகளின் நடப்பு சுயநலமானது மார்றிண்டே இருப்பாங்க ஒரு சிலர் தவிர 95% ஊருக்குஊர் மாறிண்டு இருப்பாங்க இல்லே அட்லீஸ்ட் வீடு மாறிண்டு இருப்பாங்க (வாடகை காரணமா) தன கணவன்கள் நடிப்புடன் இருந்தால் குடிக்க ஆரம்பிச்சுருவாங்க என்ற பயம் வேறு (அலெர்ட் அலமேலுவா இருக்காங்க ) சினிமாலே இருக்கும் நபர்களிடையே நடப்பு என்பது ரொம்பவே அபூர்வம் அநேகமா ரயில் சிநேகம் போலத்தான் இருக்கும்
Rate this:
RAJ - dammam,சவுதி அரேபியா
16 ஜன, 2019 - 15:22 Report Abuse
RAJ எப்படி சொன்ன மக்களை சிரிக்க வைக்க முடியும்னு இவருக்கு தெரியும். ஐய்யோ ஜய்யோ சார்வாள், எல்லா கட்சி சார்புல நீங்க நின்னலும் இல்ல உட்கார்ந்தாலும், NoTA ஜெயிச்சிடும் சார்... கண்டிப்ப Record break பண்ணுவீங்க ...
Rate this:
ram - sirkali,இந்தியா
15 ஜன, 2019 - 10:58 Report Abuse
ram உங்கள் படம் திருட்டு vcd ரிலீஸ் ஆனதும் முதல் அழைப்பு திரு.ரஜினி அவர்களிடம் இருந்து தான். உங்கள் மனைவியே பல பேட்டிகளில் சொல்லியுள்ளார். நன்றி மறப்பது நன்றன்று
Rate this:
Sundar - Chennai,இந்தியா
14 ஜன, 2019 - 19:06 Report Abuse
Sundar கட்சியில் இருப்பது இவரும் இவர் மனைவி ராதிக்கவும்தான் அப்புறம் என்ன உயர் மட்ட குழு வெங்காய குழு. நின்னு தோக்கணும்னா நில்லு
Rate this:
14 ஜன, 2019 - 12:23 Report Abuse
Karve - Tirupur Naanga naanga nu solringale.. Neenga motham ethana peru Sir...???!!!??!!!!
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in