Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக் சுப்பராஜின் காலில் விழுந்த ரஜினி ரசிகர்

13 ஜன, 2019 - 13:55 IST
எழுத்தின் அளவு:
rajini-fan-touches-karthik-subburaj-feet

கடந்த 10-ந்தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் வெளியானது. இந்த படத்தில் கல்லூரி வார்டனாக நடித்துள்ள ரஜினி, கிராமத்து தாதாவாக முறுக்கு மீசை கெட்டப்பில் இளவட்டமாக தோன்றுகிறார். அதனால் முந்தைய சில படங்களில் ரஜினியை வயதான கெட்டப்பில் பார்த்த அவரது ரசிகர்கள் இந்த படத்தில் அவரை இளமையாகப் பார்த்து தியேட்டர்களில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு சென்ற டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ், கேக் வெட்டி ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடியிருக்கிறார். அப்போது ஒரு 50 வயது ரசிகர் ஒருவர், எங்கள் தலைவரை திருப்பிக்கொடுத்து விட்டீர்கள் என்று கார்த்திக் சுப்பராஜின் காலை தொட்டு வணங்கியிருக்கிறார்.


அதைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட அவர், அவரை இழுத்து கட்டித்தழுவி அவருக்கு கேக் ஊட்டி


பேட்ட வெற்றியை பகிர்ந்து கொண்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
பொங்கல் முடிந்ததும் பொள்ளாச்சி செல்கிறார் கமல்பொங்கல் முடிந்ததும் பொள்ளாச்சி ... சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு முடிந்தது! சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
17 ஜன, 2019 - 14:02 Report Abuse
Muthu Kumarasamy என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று தணியும் இந்த அடிமையின் மோகம். நடிகர் என்பவர் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க வேண்டும். நடிகர் திலகம், மேஜர் சுந்தரராஜன் போன்ற நடிகர்கள், மிக சிறிய வயதிலேயே வயதான தோற்றத்தில் நடித்து முத்திரை பதித்தார்கள். ரஜினியை பொறுத்தவரை தன்னுடைய இமேஜை பற்றி கவலை படாமல் பொது இடங்களில் மேக்கப் இல்லாமல் வளம் வருபவர். ஆனால் அவருடைய ரசிகர்கள் அவருடைய இமேஜ் மாத்திரம் அல்லாமல் அவருடைய ஜோடியின் தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அண்ணாமலை படத்தில், இடைவேளைக்கு பிறகு குஷ்பூ வயதான தோற்றத்தில் தோன்றியதாக அவருடைய ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள்.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14 ஜன, 2019 - 12:00 Report Abuse
A.George Alphonse Even in 50s also such type of mad and foolish Visil Aduchan Kunjugal are existing in our state are really sad and bad.Only The God should change such people from such foolish activities in Public places.
Rate this:
Kubendran Narayanasamy - VASCO DA GAMA,இந்தியா
14 ஜன, 2019 - 08:50 Report Abuse
Kubendran Narayanasamy போங்கடா, போயி புள்ள குட்டிய படிக்க வைங்கடா
Rate this:
14 ஜன, 2019 - 00:33 Report Abuse
Satheesh Kumar intha padam kuppaya.. thalivar postera nanga 3 Mani neram pappom
Rate this:
சத்தி வேல், நோர்வே (No r way). முன்னர் நல்ல கதை, வசனம், உச்சரிப்பு எல்லாம் திறமையாக இருந்தது.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in