Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆட்டோ ஓட்டுவது எப்படி?: சாய் பல்லவி டிப்ஸ்

13 ஜன, 2019 - 12:07 IST
எழுத்தின் அளவு:
sai-pallavi-gave-tips-for-driving-auto

ஆட்டோ ஓட்டுனராக, அராத்து ஆனந்தி கேரக்டரில், 'மாரி 2' படத்தில் நடித்திருப்பது குறித்து, சாய் பல்லவி கூறியிருப்பதாவது:

நான் கோயமுத்தூர் பொண்ணு. சின்ன வயசுலயே, அதாவது எட்டாவது படிக்கும்போதே, தோழிகளுடம் கலாய்த்து விளையாடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாவம் தோழிகள். என் அராஜகத்தையெல்லாம் பொறுத்துக்குவாங்க. அப்படியொரு பொண்ணா இருந்த நான், ஜார்ஜியாவுக்கு டாக்டர் படிக்கச் சென்ற பின் தான், பொறுமைன்னா என்னன்னு கத்துகிட்டேன். 'மாரி 2' படத்துல, அராத்து ஆனந்தி கேரக்டருக்காக ஆட்டோ ஓட்டணும்னு சொன்னப்ப...


ரொம்ப த்ரில்லிங்கா இருந்துச்சு. உடனே, ஒரு ஆட்டோக்காரரைப் பிடித்து எனக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும், ஆட்டோ பற்றி நிறைய கிளாஸ் எடுத்தார். ஆட்டோவைப் பொறுத்த வரையில், ஓட்டும்போது ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு செல்வது போல தோன்றும். அதில் இருந்து நாம் பேலன்ஸ் பண்ணி ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டு விட்டால், ஆட்டோவில் ஸ்பீடாக செல்லலாம். அப்படி, ஆட்டோ பற்றி நிறைய கற்றுக் கொண்டுதான், 'மாரி 2' படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்தேன். நடிப்புக்காக ஆட்டோவை ஓட்டியபோது, ஆட்டோ கொஞ்சம் அங்கும் இங்கும் இழுத்துச் சென்றது நிஜம்தான். ஆனாலும், சமாளித்து ஓட்டி விட்டேன். படத்தில், இயக்குநர் பாலாஜி மோகனும், நடிகர் தனுஷும் நிறைய உதவிகள் செய்ததை மறக்க முடியாது.


இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் கற்கும் ஷாலினி பாண்டேதமிழ் கற்கும் ஷாலினி பாண்டே பாலிவுட்டில் கால் பதிக்கும் ஜீவா பாலிவுட்டில் கால் பதிக்கும் ஜீவா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in