Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கத்தாரிலும் பட்டையை கிளப்பிய பேட்ட

12 ஜன, 2019 - 18:24 IST
எழுத்தின் அளவு:
Petta-got-good-response-in-qatar-also

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு உடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகம் கடந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலும் ரஜினிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்தவகையில் அமெரிக்கா, மலேசியா, ஜப்பான் என பல நாடுகளிலும் பேட்டக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கத்தார் நாட்டிலும் பேட்ட, பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. பேட்ட படத்தின் சிறப்பு ரசிகர் மன்ற காட்சி, கத்தார் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நடந்தது. அந்நாட்டின் பெரிய திரையரங்கமான ஏசியன் டவுனில் நடந்த காட்சியில் குடும்பம் குடும்பமாக பலர் படத்தை கண்டு ரசித்தனர்.

படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றதோடு, ஒவ்வொருவருக்கும் ரஜினியின் புகைப்படம் கொண்ட 2019 காலண்டரும் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ரஜினி படத்தின் ரசிகர் காட்சிகள் கொண்டாடப்படவதற்கு இணையாக, கத்தாரிலும் ரசிகர் காட்சி இருந்ததாக படம் பார்த்தவர் மகிழ்ச்சியுடன் கூறிவிட்டு சென்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் உடன் நடிக்க விரும்பும் கீர்த்தி சுரேஷ்அஜித் உடன் நடிக்க விரும்பும் ... பேய் குடைச்சல்; பார்த்து பழகும் சமந்தா! பேய் குடைச்சல்; பார்த்து பழகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

R Sanjay - Chennai,இந்தியா
13 ஜன, 2019 - 11:04 Report Abuse
R Sanjay ரசிகன் என்ற அடிமை கூட்டம் இருக்கும் வரையில் நடிகன் நடிகைகளுக்கு வாழ்க்கை சொர்க்கம் தான்.
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13 ஜன, 2019 - 01:36 Report Abuse
Pugazh V பேட்ட படம் சூப்பர். பாஜக எதிர்க்கும். விஜய் சேதுபதி பாஜக தொண்டர்கள் கெட்டப்பில் வந்து காதலர் தினத்தன்று ஜோடிகளை அடிச்சு விரட்டறார். ஒருத்தனை கொல்லும் போது, அடி அடி இவன் ஆன்ட்டி இண்டியன் - ஆன்ட்டி இண்டியன் என்று ரெண்டு முறை சொல்லி அடியாளிடம் போட்டு தள்ள சொல்றார். இவரை பீஃப் வைத்திருப்பதாக ஒரு வாடகை குண்டா கூட்டம் அடித்து உதைக்கிறது. சூப்பர் சூப்பர்.
Rate this:
12 ஜன, 2019 - 21:15 Report Abuse
Sridhar Sridhar அது ஏன் 2.0 படம் வரும் போது இப்படி பில்டப் இல்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in