Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

9 கல்லூரி மாணவிகளுக்கு இளையராஜா வாய்ப்பு

12 ஜன, 2019 - 17:22 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-give-oppurtunity-to-9-college-students

அண்மையில் இளையராஜா மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே, அவரது பிறந்த நாள் விழாவையும் கேக் வெட்டிக் கொண்டாடினார். மாணவிகள் மத்தியில் பேசியும், பாடி உற்சாகப்படுத்தினார்.

கல்லூரிகளில் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன், அவரது இசையில் பாடவும் விரும்புவதாகவும், தங்கள் கனவென்றும் இளையராஜாவிடம் கூறினர். இதையடுத்து இரண்டு கல்லூரியிலும் பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்து குரல் தேர்வு நடத்தி இருக்கிறார்.

அவர்களில் 9 மாணவிகளைத் தேர்வு செய்தவர், அடுத்தடுத்து தான் இசையமைக்கும் படங்களில் பாடகியாக அறிமுகம் செய்ய உள்ளார். இதன் மூலம் தங்களின் கனவு நினைவான பூரிப்பில் உள்ளனர் அந்த 9 மாணவிகளும்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதியை இயக்கும் பொன்ராம்.?விஜய் சேதுபதியை இயக்கும் பொன்ராம்.? மே மாதத்தில் நடிகர் சங்கத் தேர்தல்? மே மாதத்தில் நடிகர் சங்கத் தேர்தல்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சத்தி வேல், நோர்வே (No r way) தற்போதைய இவரது பாடல்கள் தற்போதைய இளைஞர்களை கவரும் வகையில் இல்லை.
Rate this:
jay - toronto,கனடா
14 ஜன, 2019 - 10:47Report Abuse
jayயாழ்பாணத்து ஒற்றுமை இல்லாத புத்தியை இங்கே கொண்டு வராதே...
Rate this:
சத்தி வேல், நோர்வே (No r way). தற்போதைய பாடல்கள் தற்போதைய இளைஞர்களை கவரும் வகையில் இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in