Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேட்ட 20 நிமிடக்காட்சிகள் குறைப்பு.?

12 ஜன, 2019 - 14:49 IST
எழுத்தின் அளவு:
Petta-:-20-minutes-may-be-Trim

ரஜினியுடன் கார்த்திக் சுப்பராஜ் முதன் முதலாக இணைந்து உருவாக்கியுள்ள படம் 'பேட்ட'. மற்றொரு சிறப்பு அம்சமாக, ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.

இவர்களுடன் பாபி சிம்ஹா, நவாசுத்தீன் சித்திக், 'ஆடுகளம்' நரேன், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

1995 ஜனவரி 12-ஆம் தேதி வெளியான 'பாட்ஷா' படம் தான் ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான கடைசி படம். அதன்பிறகு ரஜினி நடிப்பில் வேறு படம் வெளியானதில்லை. 23 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி நடிப்பில் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது.

இதற்கு முன் ரஜினி நடிப்பில் வெளியான 'கபாலி', 'காலா', ஆகிய இரண்டு படங்களில் ரஜினி ஏற்று நடித்த கேரக்டர்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதுவே காலா படத்தின் தோல்விக்கும் காரணமானது.

'பேட்ட' படத்தில், இளமையான தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. அதுவே பேட்ட படத்தின் வெறிக்கு முதல்காரணமாக அமைந்துவிட்டது. அதேநேரம், 2 மணி நேரம் 52 நிமிடம் என படம் நீளமாக இருந்ததால் பேட்ட படம் போரடிப்பதாக டாக் பரவியதை, பலரும் சுட்டிக்காட்டியதை அடுத்து, 20 நிமிடக்காட்சிகளை நீக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சுப்பிரமணியபுரம் பாணியில் 'காதல் முன்னேற்ற கழகம்'சுப்பிரமணியபுரம் பாணியில் 'காதல் ... கெஜ்ரிவாலை சந்தித்தது ஏன்.? - பிரகாஷ்ராஜ் கெஜ்ரிவாலை சந்தித்தது ஏன்.? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

12 ஜன, 2019 - 22:13 Report Abuse
Randy Ranjit வெறி இல்ல. வெற்றி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in