Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வாசம் படத்துக்கு ஆந்திராவில் சிக்கல்.?

12 ஜன, 2019 - 14:02 IST
எழுத்தின் அளவு:
Viswasam-trouble-to-release-in-Telugu

இயக்குனர் சிவாவும், அஜித்தும் நான்காவது முறையாக இணைந்த படம் 'விஸ்வாசம்'. சத்யஜோஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடித்திருக்கிறார்.

தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு, பேபி அனைகா என்று பலர் நடித்துள்ள 'விஸ்வாசம்'படத்தில் தன்னுடைய குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றும் அப்பாவாக அஜித் நடித்திருக்கிறார்.

அஜித்தும், சிவாவும் முதன் முதலாக இணைந்த 'வீரம்' 2014 ஜனவரி 10-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது. அந்த சென்ட்டிமெண்ட் காரணமாகவே 'விஸ்வாசம்'படத்தையும் பலத்த போட்டிக்கிடையில் ஜனவரி 10 அன்று வெளியிட்டனர்.

அதே தினத்தில் தெலுங்கில் வெளியிடவும் முயற்சி செய்தனர். தியேட்டர் கிடைக்கவில்லை என்பதால் ஜனவரி 25 அன்று வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் வெங்கடேஷ் நயன்தாரா நடித்த துளசி படத்தின் கதையை காப்பியடித்து விஸ்வாசம் படம் எடுக்கப்பட்ட தகவல்வெளியானது. இதன் காரணமாக 25 ஆம் தேதி அன்று விஸ்வாசம் படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கீர்த்தி சுரேஷின் அடுத்த தமிழ்ப்படம்கீர்த்தி சுரேஷின் அடுத்த ... சுப்பிரமணியபுரம் பாணியில் 'காதல் முன்னேற்ற கழகம்' சுப்பிரமணியபுரம் பாணியில் 'காதல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

செந்தில், மதுரை JMK Sir, நீங்க சொல்ற மாதிரி எல்லாம் இல்லை. விஸ்வாசம் ஒரு அருமையான குடும்பப் படம்.. 2nd half really super..
Rate this:
indian -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜன, 2019 - 22:37 Report Abuse
indian Jmk உங்க தனலவர் ரீல் அறுந்து போச்சு
Rate this:
JMK - Madurai,இந்தியா
12 ஜன, 2019 - 16:15 Report Abuse
JMK விசுவாசம் இங்கேயே படுத்துடுச்சு? அங்கே போய் என்ன கழட்ட போகுதோ ? விஸ்வாஸன் இன்னொரு விவேகம் ?
Rate this:
Ms. K - ,
12 ஜன, 2019 - 14:28 Report Abuse
Ms. K அங்க இருந்து எடுத்த படத்த அங்கேயே release பன்றங்களே!!!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in