Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கீர்த்தி சுரேஷின் அடுத்த தமிழ்ப்படம்

12 ஜன, 2019 - 13:14 IST
எழுத்தின் அளவு:
Keerthy-Suresh-soon-to-commit-her-next-tamil-film

கடந்த வருடம் தமிழில் சண்டக்கோழி-2, சர்கார்' படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது பிரியதர்சன் இயக்கத்தில் 'மரைக்கார்- அரபிகடலின்டெ சிம்ஹம்' என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார். வெள்ளையர்களை எதிர்த்து போராடிய குஞ்சாலி மரைக்கார் என்ற வீரரை பற்றிய சரித்திரக்கதை இது.

60 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 30 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த பட அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

'மரைக்கார்' படத்தை தொடர்ந்து தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். 'மகாநடி' தெலுங்குப் ( தமிழில் நடிகையர் திலகம்) படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தெலுங்குப்படம் இது. இந்த தெலுங்குப் படத்தை அறிமுக இயக்குநரான நரேந்திரநாத் என்பவர் இயக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து தமிழில் முன்னணி நடிகரின் ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதுப்பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் 'விவிஆர், என்டிஆர்' ரிசல்ட், 'பேட்ட'க்கு பிளஸ்தெலுங்கில் 'விவிஆர், என்டிஆர்' ... விஸ்வாசம் படத்துக்கு ஆந்திராவில் சிக்கல்.? விஸ்வாசம் படத்துக்கு ஆந்திராவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in