Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தள்ளிப் போகிறதா 'காஞ்சனா 3'?

12 ஜன, 2019 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Kanchanaa-3-may-be-postponed

நடிகர் ராகவா லாரன்ஸின் இயக்கத்தில், திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007ல் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் 'காஞ்சனா' என்ற பெயரில் வெளிவந்தது. தொடர்ந்து டாப்ஸி, நித்யா மேனன் நடிப்பில் 'காஞ்சனா-2' திரைப்படமும் வெளியானது. இதன் அனைத்துப் பாகங்களிலும் ஹீரோவாக லாரன்ஸே நடித்திருந்தார்.

தற்போது இந்தப் படத்தின் 3ம் பாகம் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார்.

இதில் 'முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக உருவாகி இருக்கும் காஞ்சனா 3 படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. இனிமேல் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டும் பாக்கி. இருந்த போதும், எதிர்பார்த்தப்படி, படத்தை ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட முடியாது என படத்தில் தொழில் நுட்ப குழு தெரிவித்துள்ளது. இதனால், படம் தள்ளிப்போகலாம் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தா கர்ப்பமா.?சமந்தா கர்ப்பமா.? தெலுங்கில் 'விவிஆர், என்டிஆர்' ரிசல்ட், 'பேட்ட'க்கு பிளஸ் தெலுங்கில் 'விவிஆர், என்டிஆர்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in