Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தா கர்ப்பமா.?

12 ஜன, 2019 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Did-Samantha-Pregnant

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, அதன்பிறகும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது, தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் மஜிலி, ஓ பேபி எந்த சக்ககுன்னவே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

புத்தாண்டு கொண்டாடுவதற்காக தனது கணவர் நாகசைதன்யாவுடன் வெளிநாடு சென்றிருந்த சமந்தா, அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதில் ஒரு போட்டோவில், "எனக்கு கொஞ்சம் ஊறுகாய் கிடைக்குமா.?" என பதிவிட்டிருப்பவர், மற்றொரு போட்டோவில், நாகசைதன்யாவை அணைத்தபடி சாலையில் வலம் வரும் சமந்தா, "புத்தாண்டு கொண்டாட்டம் உலா, 2019 ஆண்டு மிகச்சிறந்த எதிர்பார்ப்பு" என பதிவிட்டிருக்கிறார்.

இந்த இரண்டு போட்டோக்களையும் முன்வைத்து, "சமந்தா நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா" என ரசிகர்கள் தொடர்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால், சமந்தா அமைதி காத்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் கடந்த 'பேட்ட'அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் ... தள்ளிப் போகிறதா 'காஞ்சனா 3'? தள்ளிப் போகிறதா 'காஞ்சனா 3'?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in