Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலின் பேரனாக நடிக்கும் சிம்பு.?

11 ஜன, 2019 - 14:27 IST
எழுத்தின் அளவு:
STR-to-act-as-Kamals-grand-son

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த முதல் படம் இந்தியன். 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இதன் இரண்டம் பாகம் தயாராகிறது. கமலே தொடருகிறார். கமல் உடன் காஜல் அகர்வால், சிம்பு முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். அனிருத் இசை.

தற்போது, படத்திற்கான லோகேஷன் பார்க்கும் வேலைகளில் தீவிரமாக உள்ளார் ஷங்கர். கிட்டத்தட்ட 8 நாடுகளில் இப்படம் படமாக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்தியன்-2 படத்தில் கமலின் பேரனாக சிம்பு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் சந்துரு கேரக்டரில் நடித்திருந்த கமலின் மகனாக, சேனாதிபதி கமலின் பேரனாக சிம்பு நடிப்பதாக சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
70 வயது வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை70 வயது வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை கழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ் கழுகு 2விற்கு யு சான்று : சனியன்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

guna -  ( Posted via: Dinamalar Android App )
11 ஜன, 2019 - 20:38 Report Abuse
guna kurangu peranaga nadikalam or karadi... adhu dhan correct uh irukum
Rate this:
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
11 ஜன, 2019 - 15:18 Report Abuse
Vinod K ... இந்தியன் தாத்தாவிற்கு சாவே கிடையாது என பல சந்ததியினருக்கு அப்பாலும் படம் எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in