Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்லா புகழும் ரஜினிக்கே : கார்த்திக் சுப்பராஜ்

11 ஜன, 2019 - 11:45 IST
எழுத்தின் அளவு:
All-credid-goes-to-Rajini-says-Karthik-Subbaraj

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுடன் அமர்ந்து பேட்ட படத்தை கண்டு மகிழ்ந்தார்.

அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத இன்பமான தருணம். எதிர்பார்த்ததை விடவும் பேட்ட படத்திற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவும், வரவேற்பும் கொடுத்துள்ளார்கள். படத்தையும், ரஜினியின் நடிப்பையும் ரசிகர்கள் பெருமையாக பேசுகிறார்கள். ரசிகர்களால் கிடைக்கும் எல்லா புகழுமே ரஜினியையே சேரும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வீட்டு முன்பு தீக்குளித்த ரசிகர் : கேஜிஎப் ஹீரோ வேதனைவீட்டு முன்பு தீக்குளித்த ரசிகர் : ... டிவியில் ஒளிபரப்பான பிறகும் 100ஐத் தொட்ட 96 டிவியில் ஒளிபரப்பான பிறகும் 100ஐத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

meenakshisundaram - bangalore,இந்தியா
13 ஜன, 2019 - 05:12 Report Abuse
meenakshisundaram எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே"
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
12 ஜன, 2019 - 16:47 Report Abuse
இந்தியன் kumar நல்லவர்களுக்கு என்றும் வெற்றி தான்.
Rate this:
ஆனந்தன், பெங்களூர் வாழ்த்துக்கள் கார்த்திக்..!!
Rate this:
Ravi ganeshan - Kumbakonam,இந்தியா
11 ஜன, 2019 - 13:09 Report Abuse
Ravi ganeshan சிறப்பான தரமான படம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in