Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீட்டு முன்பு தீக்குளித்த ரசிகர் : கேஜிஎப் ஹீரோ வேதனை

11 ஜன, 2019 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Yashs-fan-commits-suicide-for-not-being-able-to-meet-him-on-actors-birthday

சமீபத்தில் கேஜிஎப் என்ற பெயரில் வெளியான படத்தில் நாயகனாக நடித்தவர் கன்னட நடிகர் யஷ். ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடி வந்தார் யஷ். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் கன்னட நடிகர் அம்பரிஷ் இறந்து விட்டதால் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடப்போவதில்லை என்று முன்பே தெரிவித்திருந்தார். அதோடு ஜனவரி 8-ந்தேதியான தனது பிறந்த நாள் அன்று அவர் மும்பையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், ரவி ரகுராம் என்ற யஷின் 26 வயது ரசிகர் ஒருவர் பெங்களூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆனால் அப்போது யஷ் வீட்டில் இல்லாததால் விரக்தியடைந்தவர் அவர் வீட்டு முன்பு தீக்குளித்துள்ளார். அதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

இதையடுத்து நடிகர் யஷ் அளித்துள்ள பேட்டியில், அந்த ரசிகர் பலமுறை என்னை சந்தித்து போட்டோ எடுத்திருக்கிறார். ஆனால் என்னை சந்திக்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்ட அவரை என்னால் ரசிகராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் என்னை பெரிய வேதனைப்படுத்தியுள்ளது. இனிமேல் எந்த ரசிகரும் இப்படி செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் ஜோடியாகிறார் வித்யாபாலன்அஜித் ஜோடியாகிறார் வித்யாபாலன் எல்லா புகழும் ரஜினிக்கே : கார்த்திக் சுப்பராஜ் எல்லா புகழும் ரஜினிக்கே : கார்த்திக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

mohan -  ( Posted via: Dinamalar Android App )
11 ஜன, 2019 - 18:16 Report Abuse
mohan indha madhiri rasiganellam savadhe mel
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in