Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எட்டு நாடுகளில் 'இந்தியன் 2'

10 ஜன, 2019 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Indian-2-shooting-in-8-countries

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் உருவாகப் போகும் திரைப்படம் 'இந்தியன் 2'. 'இந்தியன்' முதல் பாகத்தில் நடித்த கமல் தான், இந்தப் படத்திலும் நாயகன். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில், நடிகர் சிம்புவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்தை இயக்கும் இயக்குநர் ஷங்கர், படத்தை எட்டு நாடுகளில் படமாக்குவது போல திட்டமிட்டிருக்கிறார். அதற்காக லொகேஷன் தேர்வுக்காக, அவர் எட்டு நாடுகளுக்கு படத்தில் தொழில் நுட்பக் கலைஞர்கள் சிலருடன், சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். தற்போது தாய்லாந்தில் இருக்கும் அவர், அங்கிருக்கும் அழகிய கட்டடம் ஒன்றின் முன்பு நின்று, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் எடுத்த புகைப்படம் ஒன்றை ஷங்கர் வெளியிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பு முடிந்தது : தமிழ் புத்தாண்டில் 'காஞ்சனா 3'படப்பிடிப்பு முடிந்தது : தமிழ் ... ஆந்திராவில் 'பேட்ட'க்கு சிக்கல்; கொந்தளிக்கும் ஸ்ரீ ரெட்டி ஆந்திராவில் 'பேட்ட'க்கு சிக்கல்; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

swega - Dindigul,இந்தியா
11 ஜன, 2019 - 13:24 Report Abuse
swega பூஜா குமாரையும் உங்க டீம்ல சேத்துக்குங்கப்பா. கமல் ரொம்ப கஷ்டப்படுறார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in