Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆந்திராவை கலக்கும் என்.டி.ஆரின் 100 சிலைகள்

10 ஜன, 2019 - 11:59 IST
எழுத்தின் அளவு:
100-NTR-statue-in-Andhra

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படமாகி உள்ளது. 'என்.டி.ஆர்., கதாநாயகுடு' என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவே, என்.டி.ஆராக நடித்திருக்கிறார். படத்தில் நடிகைகள் வித்யாபாலன், ஹன்சிகா, ரகுல் ப்ரீத் சிங், ஸ்ரேயா, சாய் பல்லவி உள்ளிட்ட 9 நாயகிகள் நடித்துள்ளனர். என்.டி.ஆரின் மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ள படம், ஆந்திராவில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இதற்காக, ஆந்திரா முழுவதும் நூறு தியேட்டர்கள் வாசலில், மார்பளவுள்ள என்.டி.ஆர்., சிலையை எம்.டி.ஆர்., ரசிகர்கள் வைத்துள்ளனர். என்.டி.ஆரை கடவுளாக நினைத்து வழிபடும் அவரது ரசிகர்கள், தியேட்டர் வாசலில் வைக்கப்படும் அந்த சிலைகளை வணங்கி விட்டுத்தான் படம் பார்க்க செல்கிறார்களாம். திருப்பதி தியேட்டர் ஒன்றில் முதல் சிலை வைக்கப்பட்டது. மற்ற 99 சிலைகளும், மற்ற தியேட்டர்களில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் குஞ்சாக்கோ நித்யா மேனன்மீண்டும் குஞ்சாக்கோ நித்யா மேனன் சினிமா தொழிலாளர் சங்கத்திற்கு படம் இயக்கும் ஜீத்து ஜோசப் சினிமா தொழிலாளர் சங்கத்திற்கு படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in