Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பேட்ட, விஸ்வாசம்' முதல் காட்சி டிக்கெட்டுகளுக்கு நெருக்கடி

08 ஜன, 2019 - 17:14 IST
எழுத்தின் அளவு:
Petta,-Viswasam-ticket-in-demand-and-Crisis

தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட்டில் தயாரான '2.0' படத்திற்குக் கூட இவ்வளவு நெருக்கடி இருந்ததில்லை. ஆனால், ஒரே நாளில் வெளியாக உள்ள 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய படங்களின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகளைப் பெற கடும் நெருக்கடிகளை தியேட்டர்காரர்கள் தரப்பில் சந்தித்து வருவதாக திரையுலகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

பொதுவாக பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படம் என்றால் சினிமா பிரபலங்களுக்கு என்று படம் வெளியாவதற்கு முந்தைய நாளே சிறப்புக் காட்சிகளைத் திரையிடுவார்கள். ஆனால், 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களுக்கும் அப்படி எந்தக் காட்சிகளையும் திரையிடவில்லை.

சினிமா பிரபலங்களே தியேட்டர்களுக்கு நேரடியாக போன் செய்து அந்த இரண்டு படங்களுக்கான டிக்கெட்டுகளை தங்களுக்குத் தருமாறு கேட்டு வருகிறார்களாம். அது மட்டுமல்லாமல் அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், காவல் துறையினர், அந்தப் பகுதி முக்கியஸ்தர்கள், ரசிகர் மன்றத்தினர், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் தியேட்டர்களில் டிக்கெட்டுகளைக் கேட்டு நெருக்கடி தருகிறார்களாம்.

சென்னையைப் பொறுத்தவரையில் பல தியேட்டர்களில் சராசரியாக 250 சீட்டுகள்தான் உள்ளன. அதனால், பல தியேட்டர்காரர்கள் இந்த நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிங்கப்பூரில் கமல் - பூஜாசிங்கப்பூரில் கமல் - பூஜா ஜெயப்பிரதாவாக அசத்தும் ஹன்சிகா ஜெயப்பிரதாவாக அசத்தும் ஹன்சிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
09 ஜன, 2019 - 11:04 Report Abuse
JMK அஜித் ஒரு லோக்கல் படம் இருநூறு கோடி தாண்டினால் அதிசயம் ? ஆனா பேட்ட ஐநூறு கோடி நிச்சயம் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in