Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிங்கப்பூரில் கமல் - பூஜா

08 ஜன, 2019 - 17:10 IST
எழுத்தின் அளவு:
Kamal,-Pooja-at-Singapore

நடிகை பூஜா குமார், பல ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம் படம் மூலம் ரீ-என்ட்ரியானார். கமல் உடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், விஸ்வரூபம் 2 என மூன்று படங்களில் நடித்து விட்டார்.

இந்நிலையில், சிங்கப்பூரில் பூஜா குமார், கமல்ஹாசன் உடன் வலம் வரும் புகைப்படங்கள், இணையதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன. இந்தியன் 2 பட வேலைகள் தொடர்பாக கமல், சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் பூஜா குமாரும் சென்றதாக தெரிகிறது.

சிங்கப்பூரில் கமலை அடையாளம் கண்டுகொண்ட ஒரு ரசிகர், அவருக்குத் தெரியாமல் படம் எடுத்து அதை இணையதளத்தில் பதிவேற்றி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
'கனா' பட விழாவைக் கெடுத்த 'இடைச்செருகல்கள்''கனா' பட விழாவைக் கெடுத்த ... 'பேட்ட, விஸ்வாசம்' முதல் காட்சி டிக்கெட்டுகளுக்கு நெருக்கடி 'பேட்ட, விஸ்வாசம்' முதல் காட்சி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

ramamoorthy - NEW DELHI,இந்தியா
15 ஜன, 2019 - 07:23 Report Abuse
ramamoorthy தேவையா
Rate this:
sankar - Nellai,இந்தியா
14 ஜன, 2019 - 12:08 Report Abuse
sankar மகள் வயது பெண்ணுடன் சுற்றிவரும் மாவீரன்?
Rate this:
metturaan - TEMA ,கானா
11 ஜன, 2019 - 19:06 Report Abuse
metturaan அடுத்தவன் அந்தரங்கத்தை இத்தனை ஆர்வமாய் பார்ப்பதற்கு.. விமரிசிப்பதற்கு .. " யாருக்கும் வெட்கமில்லை "..
Rate this:
Angry ஜெய் - Chennai,இந்தியா
11 ஜன, 2019 - 09:13 Report Abuse
Angry ஜெய் கட்சி விஷயமா ஏதாவது மையமா பேசியிருப்பாங்க ஜி
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
11 ஜன, 2019 - 03:50 Report Abuse
Bhaskaran நடிகையுடன் உலகம் சுற்றுபவர் இவறைநம்பி தமிழகத்திலும் ஒருகூட்டம் இருக்கு வெட்கக்கேடு கேட்டால் பெரிய வியாக்யானம் பேசுவார்
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in