Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடல் அமைப்பை மாற்ற விஜய் பயிற்சி

08 ஜன, 2019 - 14:00 IST
எழுத்தின் அளவு:
Vijay-trying-to-change-his-body-shape

'சர்க்கார்' படத்துக்குப் பின், இயக்குநர் அட்லியுடன் மூன்றாவது முறையாக இணையும் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு 'தளபதி 63' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏ.ஜி.எஸ்., என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகை நயன்தாராவோடு, விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கான இசை அமைக்கும் பணி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

வரும் 21ல் இந்தப் படத்தின் படபிடிப்பு ஆரம்பமாகிறது. இந்த படம் முழுக்க விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட கதையம்சம் உள்ள படம் என்பதால், 16 பெண்கள் விளையாட்டு வீரர்களாக நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 16 பெண்களின் விளையாட்டு பயிற்சியாளராக நடிகர் விஜய் நடிக்கவிருப்பதால், அதற்கேற்ற உடல் அமைப்புக்கு மாறுமாறு இயக்குநர் அட்லி, நடிகர் விஜய்யை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதனால், உடல் அமைப்பில் பயிற்சி பெற்ற ஒரு நபரை, தனக்கான பயிற்சியாளராக நியமித்து, உடல் அமைப்பை மாற்றி வருகிறார் விஜய். படத்தில் வித்தியாசமான உடல் அமைப்போடு நடிகர் விஜய் நடிக்கவிருப்பதாக படக் குழுவினர் கூறுகின்றனர்.

இந்த படம், வரும் தீபாவளி நாளில் வெளியாவதற்கேற்றவாறு திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கஜா புயல் பாதிப்பு; 'கனா' பார்த்து மகிழ்ந்த மக்கள்கஜா புயல் பாதிப்பு; 'கனா' பார்த்து ... சிம்பு கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டு : விஷாலுக்கு கோர்ட் நோட்டீஸ் சிம்பு கட்டப்பஞ்சாயத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

JMK - Madurai,இந்தியா
09 ஜன, 2019 - 12:05 Report Abuse
JMK என்ன மாற்றினாலும் படம் முன்னுறு கோடி தாண்டுமா ?
Rate this:
08 ஜன, 2019 - 22:19 Report Abuse
sarkar sankar kanaa remake, Film by attalee. enga mokka thalapathy vaalga
Rate this:
08 ஜன, 2019 - 15:36 Report Abuse
sura Gopalan ask him to go to Mumbai and do surgery
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in