Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழக குளிரை அமெரிக்காவில் உணர்கிறேன்: விஜயகாந்த்

08 ஜன, 2019 - 13:52 IST
எழுத்தின் அளவு:
I-feel-the-cool-in-US-says-Vijayakanth

உடல் சிகிச்சைக்காக தன் மனைவி பிரேமலதா இளைய மகன் சண்முகப் பாண்டியன் ஆகியோரோடு அமெரிக்கா சென்றிருக்கும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நிலை ஓரளவுக்குத் தேறி, அக்வா மேன் படத்தை, தன் மனைவியோடு பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

அக்வா மேன் படம் பார்த்தது முதல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என எல்லாவற்றுக்கும், சமூக வலைதளம் மூலமாக வாழ்த்துக்களையும் சொல்லி வருகிறார். சமூகம் சார்ந்த கருத்துக்களையும் அவ்வப்போது, அமெரிக்காவில் இருந்தபடியே வெளிப்படுத்தி வருகிறார். தமிழகத்தின் அரசியல் குறித்தும், சில நேரங்களில் ஒரு கட்சித் தலைவராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்தாண்டு, தமிழகத்தின் கடும் குளிர் வாட்டி எடுக்கும் தகவலை அறிந்து அது தொடர்பாகவும், லேட்டஸ்ட்டாக தன்னுடைய கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த வெளியிட்டிருக்கிறார்.

'அன்னை மண்ணில் வரலாறு காணாத குளிர் என கேள்விப்படுகிறேன். அந்த குளிரை, அமெரிக்காவின் குளிரோடு இணைந்து உணர்கிறேன்' என பதிவிட்டிருக்கிறார். அமெரிக்காவின் குளிரோடு இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சமூகவலைதளங்களை கலக்கும் ராஷி கண்ணாசமூகவலைதளங்களை கலக்கும் ராஷி கண்ணா கஜா புயல் பாதிப்பு; 'கனா' பார்த்து மகிழ்ந்த மக்கள் கஜா புயல் பாதிப்பு; 'கனா' பார்த்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Bhaskaran - Chennai,இந்தியா
15 ஜன, 2019 - 09:20 Report Abuse
Bhaskaran அமெரிக்கா குளிர் பனிப்பொழிவுடன் உள்ளது
Rate this:
Bala - Chennai,இந்தியா
09 ஜன, 2019 - 01:02 Report Abuse
Bala நல்ல மனுஷன் . உடல் சீக்கிரம் குணமாகனும். திரும்ப வந்து நிதானமா பேசணும்.
Rate this:
Bala - Chennai,இந்தியா
09 ஜன, 2019 - 01:01 Report Abuse
Bala நல்ல மனுஷன் . சீக்கிரம் குணமாகனும். திரும்ப வந்து நிதானமா பேசணும்.
Rate this:
s sambath kumar - chennai,இந்தியா
08 ஜன, 2019 - 16:36 Report Abuse
s sambath kumar நல்ல பண்புள்ள மனிதர். நீடூழி வாழ வேண்டும். அரசியல் சாக்கடையை விட்டு ஒதுங்கி இருப்பது நல்லது.
Rate this:
pdhana - london,யுனைடெட் கிங்டம்
08 ஜன, 2019 - 16:34 Report Abuse
pdhana Good man I hope he behaves sensibly after recovering. Good Luck
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in