Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ் ராஜை வாழ்த்திய கமல்

07 ஜன, 2019 - 15:52 IST
எழுத்தின் அளவு:
Kamal-wishes-prakashraj

பா.ஜ.,வை எதிர்ப்பதையே முழு நேரமாக கொண்டிருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ், திடுமென அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். 'வரும் பார்லிமெண்ட் தேர்தலில் சுயேட்சையாக கட்டாயம் களம் இறங்குவேன்' என்று சொல்லி இருந்த பிரகாஷ் ராஜ், சொன்னபடியே, 'பெங்களூரு மத்திய தொகுதியில் இருந்து சுயேட்சையாக பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிடுகிறேன்' என அறிவித்து விட்டார்.

நடிகர் கமலும், டுவிட்டர் பக்கத்தில், பிரகாஷ் ராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 'நண்பர் பிரகாஷ்ராஜின் அரசியல் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சொல்லியதை செயலாக்கிக் காட்டியதற்கு நன்றி' என, அந்தப் பதிவில் கமல் குறிப்பிட்டிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, பிரகாஷ் ராஜ் தரப்பு ரொம்பவே குஷியாகி இருக்கிறது. இருந்த போதும், நடிகர் பிரகாஷ் ராஜை, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் போன்ற பல கட்சிகளும் தங்கள் கட்சியில், அவரை இணைக்க பலமாக மோதிக் கொண்டிருக்கின்றன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்வியலை கூறும் மெஹந்தி சர்க்கஸ்சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்வியலை ... பிப்., 1ல் 'கண்ணே கலைமானே' பிப்., 1ல் 'கண்ணே கலைமானே'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

08 ஜன, 2019 - 11:19 Report Abuse
PrasannaKrishnan Both waste fellows.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in