Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் அடுத்த படம் நாற்காலி?

06 ஜன, 2019 - 15:40 IST
எழுத்தின் அளவு:
did-rajini-next-film-named-as-narkkali

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் பொங்கல் ரிலீஸ் படம் பேட்ட. வரும் 10ல் உலகெங்கிலும் படம் ரிலீசாகிறது. ரஜினியோடு, நடிகைகள் த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், நடிகர்கள் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. உலகெங்கிலும் ரிலீசாகும் பேட்ட திரைப்படம், வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமூக, அரசியல் கருத்துக்களை மையமாக வைத்து, தொடர்ந்து படங்களை இயக்கி வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி அடுத்தப்படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த மாத இறுதி வாரத்தில் படத்தின் படபிடிப்பைத் துவங்க, ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது லைகா நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.


இப்படி படம் துவங்கப்படுவதற்கு முன்பே, கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ரஜினியின் அடுத்தப்படுத்துக்கு நாற்காலி என பெயர் சூட்ட, ஏ.ஆர்.முருகதாஸ் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அரசியல் என்றால், முதல்வர் நாற்காலி என்பதே எல்லோருக்குமான இலக்காக இருப்பதால், படத்தில் எடுக்கப் போகும் அரசியல் காட்சிகள் அனைத்து நாற்காலிக்கான போட்டியாக இருக்கும் என்பதால், படத்துக்கு நாற்காலி என பெயர் சூட்ட திட்டமிடப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.


Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
ஐரோப்பாவின் மிகப்பெரிய தியேட்டரில் பேட்ட, விஸ்வாசம்ஐரோப்பாவின் மிகப்பெரிய தியேட்டரில் ... பலூனில் பறந்து டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்த இளையராஜா பலூனில் பறந்து டிக்கெட் விற்பனையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Raman Ganesan - Madurai,இந்தியா
07 ஜன, 2019 - 15:06 Report Abuse
Raman Ganesan இங்க ரஜினி பெயரை பார்த்தவுடன் புலம்பும் எல்லாரும் நீங்க ஓட்டு போட்ட அரசியல் வாதிகள் கிட்ட கெய்க வேண்டிய கேள்வியை ரஜினி கிட்ட கெய்க்குறீங்க அங்க பேச பம்முறீங்க ஹா ஹா ஹா
Rate this:
Bhagyaraj Rbraj - COIMBATORE,இந்தியா
07 ஜன, 2019 - 09:58 Report Abuse
Bhagyaraj Rbraj waiting thalivaa.........
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
07 ஜன, 2019 - 09:34 Report Abuse
இந்தியன் kumar அர்ஜுனனின் இலக்கு போல அடுத்த சட்ட மந்திரத்தை தேர்தல் தான் இலக்கு , தொழிலும் செய்ய வேண்டும் சேவையும் செய்ய வேண்டும் அது தான் ரஜினியின் இலக்கு.
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
07 ஜன, 2019 - 09:33 Report Abuse
இந்தியன் kumar ரமணா போல் வெற்றிப்படம் கொடுக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Anvardeen - chennai,இந்தியா
07 ஜன, 2019 - 09:10 Report Abuse
Anvardeen இது யாரோட கதை ன்னு முருகதாஸ் சொல்லுவார் சர்க்கார் படம் ஊத்திகிட்ட படம் அதுக்கே வெறும் சத்தம் தான்
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in