Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஹ்மான் மகன் நெகிழ்ச்சி வாழ்த்து

06 ஜன, 2019 - 14:47 IST
எழுத்தின் அளவு:
rahman-son-wishes-his-father

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன். இவர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'ஓகே கண்மணி', 'சச்சின்' மற்றும் '2.0' ஆகிய படங்களில் பாடல் பாடியவர். இன்று - அவருடைய தந்தை ஏ.ஆர்.ரஹ்மானின் 52வது பிறந்த நாள். அந்த நாளுக்கு அமீன் உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளம் மூலம் அப்பாவுக்கு நெகிழ்ச்சியாக அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ரஹ்மானுக்கு அமீனின் வாழ்த்து இதுதான்: அன்புள்ள தந்தையே... உங்கள் பிறந்த நாளில் ஒன்றை உங்களுக்கு கூற விரும்புகிறேன். நீங்கள்தான் எனக்கு எல்லாமும். எனக்கான நண்பர், ஆசான், உத்வேகத்தை தூண்டுபவர். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கிரிக்கெட் பயிலும் ஜீவாகிரிக்கெட் பயிலும் ஜீவா தனுஷ் சாதனையை முறியடித்த சாய் பல்லவி தனுஷ் சாதனையை முறியடித்த சாய் பல்லவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in