Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் படத்தில் தென்கொரியா நடிகை

05 ஜன, 2019 - 19:06 IST
எழுத்தின் அளவு:
South-korea-actress-Suzy-bae-to-act-in-Indian-2

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் 'இந்தியன் 2' என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்திலும் நடிகர் கமலே கதாநாயகன். நடிகர்கள் சிம்பு, துல்கர் சல்மான், ஆகியோருடன் நடிகை காஜல் அகர்வாலும் நடிப்பார் என தெரிகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் தென் கொரிய நடிகையும் பாடகியுமான சூசி பே(suzy bae) நடிக்கவிருக்கிறார். வரும் 18ல் இருந்து 'இந்தியன் 2' படத்தின் படபிடிப்பு விறுவிறுவென துவங்கவிருக்கிறது.

இந்தப் படத்தின் பெரும்பான்மையான படபிடிப்பை தைவானில் நடத்த படக் குழு திட்டமிட்டுள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படத்தை 2020ல் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பிப்ரவரியில் துவங்கும் ரஜினி-முருகதாஸ் படப்பிடிப்பு ?பிப்ரவரியில் துவங்கும் ... அம்பயர் ஆன ரஜினி! அம்பயர் ஆன ரஜினி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09 ஜன, 2019 - 21:37 Report Abuse
Nallavan Nallavan தனது உதட்டை அந்த நடிகை இன்சூர் செய்திருப்பார் .....
Rate this:
06 ஜன, 2019 - 20:10 Report Abuse
Dilackshan Arulrajah அனிருத் ரவிச்சந்திரனா இசை அப்ப சரி படம் பார்த்த மாதிரி தான் copyபண்ணி இசை அமைக்கும் அனிருத்திற்கு வாழ்த்துக்கள்
Rate this:
06 ஜன, 2019 - 08:59 Report Abuse
sura Gopalan பாத்து பத்திரம்
Rate this:
06 ஜன, 2019 - 08:59 Report Abuse
sura Gopalan பாத்து பத்திரம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in