Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பலூனில் பறக்க போகும் இளையராஜா : இளையராஜா 75 கோலாகலம்

04 ஜன, 2019 - 17:35 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-75-:-Ilayaraja-to-fly-in-Baloon

இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பிப்ரவரி மாதம் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறது. இதற்கான வேலைகள் துவங்கி உள்ளன. வருகிற 6ம் தேதி, விழாவுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்ப நிகழ்ச்சி நடக்கிறது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமையுடன் வழங்கும் இளையராஜா 75 நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி மாதம் 2, 3 தேதிகளில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ-வில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆரம்ப நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது.

வரும் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, செங்கல்பட்டு அருகே பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் மகேந்திரா வோர்ல்ட் சிட்டி-யில் நடைபெறும் 5-வது தமிழ்நாடு (முதன்முறையாக தமிழ்நாட்டில்) இண்டெர்னேஷனல் பலூன் திருவிழா நடைபெறும் இடத்தில் இந்த நிகழ்ச்சி துவங்குகிறது.

இங்கு, இளையராஜா 75 என்ற பெயரில் பலூன்கள் பறக்கவிடப்படும். அதில் ஒரு ராட்ச பலூனில் இளையராஜா பயணம் செய்வார். மற்றொரு பலூனில் சங்க தலைவர் விஷால் பயணம் செய்கிறார்.



இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சீனாவுக்குச் செல்லும் 'கனா'?சீனாவுக்குச் செல்லும் 'கனா'? தெலுங்கில் 'பேட்ட' படத்திற்கு சிக்கல் தெலுங்கில் 'பேட்ட' படத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

g.s,rajan - chennai ,இந்தியா
05 ஜன, 2019 - 08:59 Report Abuse
g.s,rajan Raja sir always the great .
Rate this:
Shanu - Mumbai ,இந்தியா
05 ஜன, 2019 - 00:38 Report Abuse
Shanu Ilayaraja should not use others lyrics for his music. He has no rights to use. He is a head weight man. For his age his behaviour is very bad.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in