Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னும் 5 படங்கள்? : சட்டசபை தேர்தல் தான் ரஜினி டார்க்கெட்

04 ஜன, 2019 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Rajini-to-do-5-more-films.?-2021-state-election-is-target

பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா, மாட்டாரா என ஒரு பக்கம் அரசியல் உலகத்தில் பேச்சு போய்க் கொண்டிருக்க, அவர் அடுத்து இன்னும் 5 படங்களில் நடிக்க உள்ளார் என திரையுலகத்தில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

விஜய், அஜித் இருவரும் வசூல் மன்னர்களாக உயர்ந்தாலும் ரஜினிகாந்த்தின் பெயரையும், புகழையும் அவர்களால் இன்னும் நெருங்க முடியவில்லை. ரஜினிகாந்த் சினிமாவை விட்டு அரசியல் பக்கம் சென்றால் இருவரில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ஆக வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கெல்லாம் ரஜினி வழிவிட மாட்டார் போலிருக்கிறது.

அடுத்து, அவர் நடிக்க உள்ள ஐந்து படங்கள் என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிர்ந்து வருகிறார்கள். பேட்ட படத்திற்குப் பிறகு ரஜினியின் 166வது படத்தை ஏஆர் முருகதாஸ், 167வது படத்தை சுரேஷ் கிருஷ்ணா, 168வது படத்தை கேஎஸ் ரவிக்குமார், 169வது படத்தை கார்த்திக் சுப்பராஜ், 170வது படத்தை எஸ் எஸ் ராஜமௌலி இயக்க உள்ளதாகத் தகவலை பரப்பி வருகிறார்கள். 170வது படம்தான் ரஜினி நடிக்கும் கடைசி படமாம்.

170வது படத்திற்குப் பிறகுதான் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் போவார் போலிருக்கிறது. வருடத்திற்கு இரண்டு படம் என்று கணக்கெடுத்தால் கூட 2021ல்தான் அவரால் அந்த ஐந்து படங்களையும் நடித்து முடிக்க முடியும். அப்படியென்றால் ரஜினி அரசியலில் நுழைந்தால் அது 2021 சட்டசபை தேர்தலை முன்னிட்டு இருக்கத்தான் வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
நடிகையாக நடிக்கும் ஓவியா!நடிகையாக நடிக்கும் ஓவியா! எமி ஜாக்சன் வரிசையில் ஸ்ருதிஹாசன் ? எமி ஜாக்சன் வரிசையில் ஸ்ருதிஹாசன் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

Rangiem N Annamalai - bangalore,இந்தியா
07 ஜன, 2019 - 05:42 Report Abuse
Rangiem N Annamalai இந்த பதிவுகளே போதும் நான் என்ன எழுதுவது ?.வாழ்க வளமுடன் .வாழ்க வையகம் .
Rate this:
05 ஜன, 2019 - 09:59 Report Abuse
Arul Krish enga veetu kaanu, maadu aai adhu kaanu potudum....
Rate this:
THANGARAJ - CHENNAI,இந்தியா
05 ஜன, 2019 - 09:44 Report Abuse
THANGARAJ ரஜினி நல்ல நடிகர், அவர் தமிழக மக்களை நல்ல ஏமாற்றுகிறார், இந்த நாளில் இருந்து ரஜினியையும் அவருடைய படங்களையும் புறக்கணிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் நம்மைப்பற்றி அவர் புரிந்து கொள்ளுவார்.
Rate this:
rmr - chennai,இந்தியா
05 ஜன, 2019 - 07:20 Report Abuse
rmr இந்த கூத்தாடியெலாம் அரசியலுக்கு வரணும்னு யார் கேட்டா அரசியல் இது போன்ற கூத்தாடிகளால் தான் விளங்காம போய்டுச்சு , தேவை ஒரு மாற்றம் முன்னேற்றம் ,
Rate this:
Juju -  ( Posted via: Dinamalar Android App )
05 ஜன, 2019 - 01:23 Report Abuse
Juju இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி எ‌ன்ன....
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in