Advertisement

சிறப்புச்செய்திகள்

நவரசாவுக்காக சித்தார்த்துடன் ஆன்லைன் ரிகல்சல்: பார்வதி தகவல் | அயன் வீடியோ சிறுவர்களுக்கு சூர்யா பாராட்டு | ஓடிடியையும் மிரட்டும் பைரசி : முன்பே வெளியானது மிமி | வென்று வா வீரர்களே: யுவனின் ஒலிம்பிக் பாடலை முதல்வர் வெளியிட்டார் | தணிக்கை செய்யப்பட்ட படத்தை எதிர்த்து யாரும் வழக்கு தொடர முடியாது : சர்கார் வழக்கில் முக்கிய தீர்ப்பு | ஆர்ஆர்ஆர் - 5 மொழிகளில் 5 பிரபலப் பாடகர்கள் பாடும் பாடல் | வலிமை டீசர் எப்போது? புது அப்டேட் | நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு ஆபாச பட வழக்கில் தொடர்பு? | உயிர்த்தோழி பலியானது கூட தெரியாமல் சிகிச்சை பெறும் யாஷிகா | சர்ச்சையில் சிக்கிய சீரியல் புரோமோ : சுத்த பிற்போக்குத்தனம் என ரசிகர்கள் பாய்ச்சல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்து 5 படங்கள் : உற்சாகத்தில் ஜி.வி.பிரகாஷ்

04 ஜன, 2019 - 12:14 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash-happy

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் 'சர்வம், தாளமயம்'. இசைக்கு முக்கியத்தும் உள்ள ஒரு படமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி உள்ள இந்த படம், ஏற்கெனவே சில ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்டும் தியேட்டர்கள் கிடைக்காததினால் அந்த தேதிகளில் வெளியாகவில்லை.

டிசம்பர் 21 அன்று தேதி குறிக்கப்பட்டு பிறகு ஜனவரி 25 என்று சொல்லப்பட்டது. இப்போது இந்த படம் பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியாகும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சக்தி பிலிம் பேக்டரி என்ற விநியோகஸ்தர் இந்தப்படத்தை தமிகம் முழுக்க வெளியிடுகிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள மற்றொரு படமான '100% காதல்' படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. எம்.எம்.சந்திரமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள '100% காதல்' படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதனால், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 2 படங்கள் இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகின்றன. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள ஐங்கரன், ஜெயில், அஞ்சாதே ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. தான் நடித்த 5 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
2018ல் படங்கள் குறைந்தது ஏன்?2018ல் படங்கள் குறைந்தது ஏன்? விஜயகாந்த், அஜித் பெருமை பேசும் ஜோதிகா விஜயகாந்த், அஜித் பெருமை பேசும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
05 ஜன, 2019 - 18:52 Report Abuse
serupalaiye adipen எத்தனை படம் பிளாப் ஆனாலும்... ஈவன் நடிக்கறதா நிறுத்த மாட்டான் போல. . விஜயபத்தி பேசுற ஒருத்தன் எவன் தான்.. அதனால தான் ஊறுபடவே மாட்டேங்குறான்.., திருந்தவும் மாட்டேங்குறான் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in