Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2018ல் படங்கள் குறைந்தது ஏன்?

04 ஜன, 2019 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Why-movies-release-down-in-2018.?

கடந்த ஆண்டு, அதாவது 2018ல் 181 திரைப்படங்களே வெளியாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளை விட இது குறைவு தான். கடந்த சில ஆண்டுகளா படங்களின் எண்ணிக்கை 200 கடந்த நிலையில், 2018-ல் இந்தளவுக்கு எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம், தமிழ் சினிமா உலகில் கடந்த ஆண்டுகள் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்தம் தான்.

வேலைநிறுத்தம் நடைபெற்ற நாட்களில் எந்த ஒரு புதிய திரைப்படமும் வெளியாகவில்லை. வேலைநிறுத்தம் நடைபெறாமல் இருந்திருந்தால் சுமார் 25 படங்கள் கூடுதலாக வெளிவந்திருக்கும். மேலும் பட எண்ணிக்கை குறைந்ததற்கு, ரிலீசுக்கு தயாரான நிலையில் படங்களை வெளியிட போதுமான தியேட்டர்கள் கிடைக்காததும் முக்கிய காரணமாக அமைந்தது.

அறிமுகம் இல்லாத நடிகர், நடிகைகள் நடித்த படங்கள், சிறு முதலீட்டு படங்களுக்கு அவ்வளவு எளிதில் விநியோகஸ்தர்களோ, தியேட்டர்களோ கிடைப்பதில்லை. தங்களது படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் போகும்போது, அப்படங்களின் ரிலீஸை தள்ளி வைப்பதும், இந்த எண்ணிக்கை குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிப்ரவரியில் பேரன்புபிப்ரவரியில் பேரன்பு அடுத்தடுத்து 5 படங்கள் : உற்சாகத்தில் ஜி.வி.பிரகாஷ் அடுத்தடுத்து 5 படங்கள் : உற்சாகத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உதயநிதி ஸ்டாலின் ஒரே காரணம் தான் " சன் பிக்சர்ஸ்"...அவனுக சினிமாவுக்குள் வரதவரை எல்லாம் நன்றாக தான் இருந்தது, இருக்கும்...அவனுக தமிழ் சினிமாவிற்கு "ஆமை"
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in