Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய காஜல் அகர்வால்

04 ஜன, 2019 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Kajal-agarwal-beats-Nayantara

ஹிந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற குயின் படம், தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதனை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாரிக்கிறார். தெலுங்கில் தட்ஸ் மஹாலக்ஷ்மி, கன்னடத்தில் பட்டர்ப்ளை , மலையாளத்தில் ஜம் ஜம் என்றும் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் டீசர், பலரின் கவனத்தை ஈர்த்து யு-டியூப்பில் நம்பர் ஒன் ட்ரெண்டில் இருந்து வந்தது. தற்போது இப்படத்தின் டீசர் 70 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.


இதற்கு முன் பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக கொண்டு நயன்தாராவின் கோலமாவு கோகிலா, 6 மில்லியன் பார்வைகளை பெற்று யு-டியூப்பில் சாதனை படைத்திருந்தது. தற்போது இந்த சாதனையை காஜல் அகர்வாலின் "பாரிஸ் பாரிஸ்" டீசர் முறியடித்துள்ளது.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
படம் இயக்கும் முன்னாள் நீதிபதிபடம் இயக்கும் முன்னாள் நீதிபதி மாரி 2 - 'ரவுடி பேபி' புதிய சாதனை மாரி 2 - 'ரவுடி பேபி' புதிய சாதனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sarvaan -  ( Posted via: Dinamalar Android App )
05 ஜன, 2019 - 09:12 Report Abuse
sarvaan athu Yaen number 1 la Irukkunu elaarukkum theriyum
Rate this:
sarvaan -  ( Posted via: Dinamalar Android App )
05 ஜன, 2019 - 09:12 Report Abuse
sarvaan athu Yaen number 1 la Irukkunu elaarukkum theriyum
Rate this:
sarvaan -  ( Posted via: Dinamalar Android App )
05 ஜன, 2019 - 09:12 Report Abuse
sarvaan athu Yaen number 1 la Irukkunu elaarukkum theriyum
Rate this:
sarvaan -  ( Posted via: Dinamalar Android App )
05 ஜன, 2019 - 09:12 Report Abuse
sarvaan athu Yaen number 1 la Irukkunu elaarukkum theriyum.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in