ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என விரும்பாமல், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருள்நிதி. தற்போது, பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார் அருள்நிதி.
ஸ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க, எஸ்பி சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்தும் தலைப்பு வைக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது கே 13 என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அறை ஒன்றில் பொருட்கள் எல்லாம் களைந்து இருக்க, சோபாவில் பிளாஸ்டிக் டேப்பால் கட்டப்பட்டு அருள்நிதி அமர்ந்து இருப்பது போன்று உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் விரைவில் ரிலீஸாகிறது.