Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாம்பி பர்ஸ்ட் லுக் வெளியீடு

03 ஜன, 2019 - 18:17 IST
எழுத்தின் அளவு:
Zombie-firstlook-out

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில் இருக்கிறது. ஜாம்பி, தர்மபிரபு, கூர்கா என வரிசையாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜாம்பி படத்தில் நடிகை யாஷிகாவுடன், யோகிபாபு இணைந்து நடிக்க, படத்தை புவன் இயக்குகிறார்.

பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். படத்தின் படபிடிப்பு விறுவிறுவென நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஜாம்பி படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

ஹாரர் உடன் கூடிய காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தில் டிஜிட்டல் வீடியோ புகழ் பிரபலங்கள் கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் உள்ளிட்டவர்களுடன் நடிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விமானப் பயணம் : காஜல் கோபம்விமானப் பயணம் : காஜல் கோபம் அருள்நிதியின் கே 13 அருள்நிதியின் கே 13

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in