Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விமானப் பயணம் : காஜல் கோபம்

03 ஜன, 2019 - 17:35 IST
எழுத்தின் அளவு:
Kajal-agarwal-angry-during-flight-travel

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தற்போது, ஹிந்தி குயின் ரீ-மேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், பிரபலமான தனியார் விமான சேவை நிறுவனத்தால், தனக்கு ஏற்பட்ட அசவுகரியங்கள் குறித்து, தகவல் வெளியிட்டிருக்கிறார். மும்பை விமான நிலையத்தில் தான் அப்படி நடந்ததாக குறிப்பிடும் அவர், 'காலையில், விமான நிலையத்துக்குள் நுழைந்து, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தில் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் கவுண்டருக்குச் சென்றதும், அங்கிருக்கும் பெண், என்னை தேவையில்லாமல் அழைகழித்தார். 75 நிமிடங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்துக்கு போயிருந்த போதும், எனக்கு தேவையில்லாமல் சங்கடங்களைக் கொடுத்தனர்.

இதைக் கடந்து, விமானத்துக்குச் செல்லலாம் என்றால், ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே, விமானத்துக்குச் செல்லவேண்டிய நுழைவு வாயிலை மூடி இருந்தனர். விமானத்தை அரை மணி தூரம் பயணம் செய்து தான் பிடிக்க முடியும் என்ற அளவுக்கான தூரத்தில் நிறுத்தி இருந்தனர். இப்படி ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்த நான், அதை விமான நிறுவன நிர்வாகத்துக்கு தகவலாக கொண்டு சென்றேன். உடனே என்னை தொடர்பு கொண்டு, என்னிடம் பேச நேரம் ஒதுக்கக் கேட்டனர். அவர்களோடு எனக்கு சமாதானம் பேச விரும்பாததால், நேரம் ஒதுக்கவில்லை' என காஜல் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிம்புவின் புத்தாண்டு கொண்டாட்டம்சிம்புவின் புத்தாண்டு கொண்டாட்டம் ஜாம்பி பர்ஸ்ட் லுக் வெளியீடு ஜாம்பி பர்ஸ்ட் லுக் வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in