Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிருத்விராஜை பாராட்டிய பிரகாஷ்ராஜ்

03 ஜன, 2019 - 17:09 IST
எழுத்தின் அளவு:
Prakashraj-congrats-Prithviraj

நடிகர் பிருத்விராஜ் மலையாளத்தில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் 9 என்கிற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இந்த படத்தில் டாக்டர் இனாயத் கான் என்கிற முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை அன்பு கட்டளை போட்டு, அழைத்து வந்து நடிக்க வைத்துள்ளார் பிருத்விராஜ்.

தமிழில் மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் ஆகிய படங்களின் மூலம் பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ் இடையே ஆத்மார்த்தமான நட்பு உருவானது. அதன் அடிப்படையில் தான் பிரகாஷ்ராஜை இந்த கேரக்டருக்கு நடிக்க தேர்வு செய்தார் பிருத்விராஜ்.

இந்த படத்தில் நடித்தது பற்றியும் பிருத்விராஜின் சினிமா மீதான தீராத காதல் பற்றியும் சமீபத்தில் சிலாகித்து பாராட்டியுள்ளார் பிரகாஷ்ராஜ். இந்தப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அபூர்வ சகோதரர்கள் கமல் பாணியில் நடிக்கும் மம்முட்டிஅபூர்வ சகோதரர்கள் கமல் பாணியில் ... எந்த பந்த்தும் என் வேலையை தடுக்க முடியாது - சலீம் குமார் எந்த பந்த்தும் என் வேலையை தடுக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in