Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடங்கமறு இயக்குநரின் அடுத்தப்படம்

02 ஜன, 2019 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Adangamaru-directors-next-film

கடந்த மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆனது. அதில், ஜெயம் ரவி நடிப்பிலும், கார்த்திக் தங்கவேல் இயக்கத்திலும் உருவான 'அடங்கமறு' படமும் ஒன்று. இந்தப் படம், மற்ற படங்களைக் காட்டிலும் வசூலில் சாதனைப் படைத்து, வெற்றிப் படமாக பவனி வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் தங்கவேல், தன்னுடைய அடுத்தப் படம் குறித்த பணியில் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார். நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் 'தேவ்' படத்தைத் தயாரிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்தப் படத்தின் இயக்குநராக கார்த்திக் தங்கவேல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அந்த புதிய படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருப்பதாக, இயக்குநர் கார்த்திக் தங்கவேல், தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களோடு, செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்.

'புதிய படத்தின் பெயர் மற்றும் நடிக்கும் கலைஞர்கள் பெயரோடு, அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் வழியில் சஞ்சய் : அலட்டிக்கொள்ளாத நடிப்புவிஜய் வழியில் சஞ்சய் : ... 'உயிர்கா' எப்படி 'காப்பான்' ஆக மாறியது? 'உயிர்கா' எப்படி 'காப்பான்' ஆக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in