Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிருத்திக் ரோஷனை இயக்கும் ஷங்கர்.?

01 ஜன, 2019 - 17:46 IST
எழுத்தின் அளவு:
Hrithik-Roshan-in-Shankar's-sci-fi-movie?

2.0 படத்தை இயக்கிய ஷங்கர், அடுத்தபடியாக கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிப்படமாக பிரம்மாண்டமாய் இப்படம் உருவாகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் சயின்ஸ் பிக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகிறது.

இதுதொடர்பாக ஹிருத்திக்கை சந்தித்து ஷங்கர் கதை சொல்லியிருப்பதாகவும், அவருக்கும் கதை பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் இழுபறியில் இருப்பதால், அது தீர்க்கப்பட்டதுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மாற்றுத்திறனாளி வேடத்தை எதிர்பார்க்கும் தமன்னாமாற்றுத்திறனாளி வேடத்தை ... டாப் 10 படங்கள் : விக்னேஷ் சிவன் 'கெட்ட' கோபம் டாப் 10 படங்கள் : விக்னேஷ் சிவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

JMK - Madurai,இந்தியா
03 ஜன, 2019 - 13:20 Report Abuse
JMK லோக்கல் ஹீரோ விஜய் / அஜித் மறந்துட்டாரே ?
Rate this:
Mass -  ( Posted via: Dinamalar Android App )
01 ஜன, 2019 - 19:16 Report Abuse
Mass செம
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in