Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்மபிரபு படத்திற்காக சைவத்துக்கு மாறிய யோகிபாபு

01 ஜன, 2019 - 15:49 IST
எழுத்தின் அளவு:
Yogibabu-turn-as-vegetarian-for-a-movie

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது தர்மபிரபு என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் முத்துக்குமரன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.

தர்மபிரபு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன் யோகிபாபு, தயாரிப்பாளர் ரங்கநாதன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள எமதர்ம ராஜா கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜை நடத்தினர். அதைத் தொடர்ந்து வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.


எமதர்ம ராஜாவின் தெய்வீக தன்மையை உறுதிப்படுத்த படப்பிடிப்பு தளத்தில் அசைவ உணவு சமைக்கவும், பரிமாறவும் கூடாது என்று முடிவு செய்துள்ளனர். இந்த ஆன்மிக செயல் முறை, படம் வெற்றி பெற நேர்மறையான சூழ்நிலையை அமைத்து கொடுக்கும் என்று நம்புகின்றனர்.


இப்படத்திற்காக ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமான எமலோகத் தளம் சென்னையில் புகழ்பெற்ற ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரையிலிருந்து வந்த திவ்யா கணேஷ்.சின்னத்திரையிலிருந்து வந்த திவ்யா ... இறுதி கட்ட படப்பிடிப்பில் கென்னடி கிளப் இறுதி கட்ட படப்பிடிப்பில் கென்னடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sri - trichy,இந்தியா
03 ஜன, 2019 - 09:49 Report Abuse
sri வருங்கால அமைச்சரே வருக வருக
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in