சின்னத்திரை நட்சத்திரங்களின் ரீ-யூனியன் கொண்டாட்டம் | நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி | 'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காஞ்சனா 3, களவாணி 2, 90 எம்எல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஓவியா. '90 எம்.எல்.,' பட கதையின் நாயகியாக இவர் நடிக்க, அனிதா உதுப் இயக்க, சிம்பு இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு பீர்... பிரியாணி...' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். நடிகை த்ரிஷா டுவிட்டரில் வெளியிட்டார்.
பாடல் முழுக்க குடியை பற்றியும், பெண்கள் குடித்துவிட்டு ஆடுவது போன்றும் காட்சிகள் உள்ளன. இதனால், இந்தப்பாடல் நிச்சயம் சர்ச்சையில் சிக்குவது உறுதியாகி உள்ளது.