டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினியின் பேட்ட டிரைலரை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் டிரைலரும் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது. பேட்ட டிரைலரில் ரஜினி பேசும் வசனங்களுக்கு பதில் கொடுப்பது போன்று விஸ்வாசம் டிரைலர் அமைந்திருக்கிறது.
இந்நிலையில், பேட்ட படத்தை தொடர்ந்து விஸ்வாசம் டிரைலரையும் பாராட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : இதுதான் தல மாஸ். வீரம் எனக்கு பிடித்தமாக படமாக இதுவரை இருந்தது. பொங்கலுக்குப்பிறகு விஸ்வாசமாக அது மாறும். இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் டி.இமான், படத்தொகுப்பாளர் ரூபன் என படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டிருக்கிறார்.