ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், நடிகை நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'விஸ்வாசம்'. பொங்கலை முன்னிட்டு ஜன.,10ம் தேதி வெளியாகிறது.
டிரைலரும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கான ப்ரீ புக்கிங் அறிவிக்கப்பட்டது. இணையம் வழியாக டிக்கெட்டுகளை வாங்க, அஜித் ரசிகர்கள் அலை மோதினர்.
புக்கிங் துவங்கிய அரை மணி நேரத்திலேயே, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக, சென்னை, சத்யம் தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, படக் குழுவினர் சந்தோஷமாகி உள்ளனர்.