ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நட்சத்திரங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள்.
ரஜினி, தனுஷ் குடும்பத்துடன் அமெரிக்காவில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், காதலர்களாக வலம் வரும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் அவ்வப்போது விடுமுறை, பிறந்தநாள் கொண்டாட வௌிநாடு பறப்பதுண்டு.
சில தினங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையை இருவரும் சிறப்பாக கொண்டாடினர். அடுத்தப்படியாக புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா பறந்துள்ளனர்.