Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீவிரமடையும் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை

30 டிச, 2018 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Rajini-fans-vs-Ajith-fans-fight-in-social-media

சமூக வலைத்தளங்களில் பொதுவாக அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையேதான் அதிகமான சண்டை இருக்கும். ஆனால், இப்போது வித்தியாசமாக அஜித், ரஜினி ரசிகர்களுக்கு இடையே சண்டை அதிகமாகி வருகிறது. இந்த மோதல் நேற்று முன்தினத்திலிருந்து மிகவும் தீவிரமடைந்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. அதைத் தொடர்ந்து அந்த டிரைலர் அற்புதமாக இருப்பதாக ரஜினி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதோடு சில ரஜினி ரசிகர்கள் அஜித்தைக் கிண்டலடிக்கும் வகையில் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' புகைப்படங்களை வைத்து பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

உலக அளவில் பிரபலமான ஐஎம்டிவி இணைய தளத்தில் 2019ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில், 'பேட்ட' படம் முதலிடத்தில் இருப்பதாக நேற்று 'பேட்ட' குழுவினர் பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் 'விஸ்வாசம்' படம் 9வது இடத்தில்தான் இருந்தது. அதனால், ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் அதில் 'விஸ்வாசம்' படத்திற்கு அதிக ஓட்டுக்களை அளித்து இப்போது இரண்டாவது இடத்திற்கு உயர்த்திவிட்டனர். இருப்பினும் 'பேட்ட' படம் 'விஸ்வாசம்' படத்தை விட 50 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் 'விஸ்வாசம்' டிரைலர் வந்த உடன் இந்த மோதல் அதிகமாகும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'விஸ்வாசம்' டிரைலர், 'டிஸ்-லைக்' செய்யக் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்'விஸ்வாசம்' டிரைலர், 'டிஸ்-லைக்' ... அடிச்சு தூக்கலாமா..? - விஸ்வாசம் டிரைலர் வௌியானது அடிச்சு தூக்கலாமா..? - விஸ்வாசம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

JMK - Madurai,இந்தியா
31 டிச, 2018 - 18:03 Report Abuse
JMK ஆனா அஜித் ஒரு லோக்கல் ஹீரோ அவர் படம் இதுவரை இருநூறு கோடி கூட தாண்டவில்லை ? ஆனா ரஜினி ஒரு இன்டர்நேஷனல் ஹீரோஇவர் படம் ஆயிரம் கோடிவரை வசூலாகும் . அதனால் அஜித்துடன் தலைவரை காம்பரே பண்ணாதீங்க ? அவரை இன்னொரு லோக்கல் ஹீரோ விஜயுடன்தான் campare கரஜினி விஜய்/ அதுதுதான் அஜித் மூணாவது பிளேஸ் தான் ? ஹா ஹா ஹா
Rate this:
Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ
30 டிச, 2018 - 15:24 Report Abuse
Ramesh ivanungala vachi arasiyal panna usshhhhh
Rate this:
30 டிச, 2018 - 14:12 Report Abuse
ராஜா ரெண்டு தாத்தாக்களுக்கும் சண்டை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in