தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், இயக்குநர் ராஜீவ் மேனம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'சர்வம் தாள மயம்'. இந்தப் படத்தில் பீட்டர் என்ற கேரக்டரில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். படம், இம்மாதம் 28ல் ரீலீஸ் ஆக இருந்தது. சில காரணங்களால், அது பிப்ரவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மன், இந்த படம் குறித்து ஒரு தகவலை ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: பீட்டரிடம் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றை கேட்கிறாள் சாரா. அந்த கேள்விக்கான விடையைத் தேடும் பயணம்தான், 'சர்வம் தாள மயம். பிப்ரவரி 2019 முதல்'.
இவ்வாறு ரஹ்மான் கூறியிருக்கிறார்.