Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியுடன் இணைந்து நடிக்கிறாரா தனுஷ்?

27 டிச, 2018 - 14:49 IST
எழுத்தின் அளவு:
Did-Dhanush-acting-with-Rajinikanth.?

பேட்ட படத்தை முடித்துவிட்டு ரிலீஸை எதிர்நோக்கி உள்ளார் ரஜினி. அதுவரை விடுமுறையை அமெரிக்காவில் குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். மருமகன் தனுஷ் உடன் அவர் ஜாலியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த படங்கள் வைரலாகி வருகின்றன.

பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்த படம் முதல்வன் பட பாணியில் உருவாவதாகவும், அந்த படத்திற்கு நாற்காலி என்ற டைட்டில் வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


இந்நிலையில், முருகதாஸைத் தொடர்ந்து சதுரங்கவேட்டை எச்.வினோத் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அஜித்தை வைத்து பிங்க் ரீ-மேக்கை இயக்க தயாராகி வரும் வினோத், அடுத்து ரஜினியை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் இப்படத்தில் ரஜினியுடன் அவரது மருமகனான தனுஷ் முதன்முறையாக ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக கோலிவுட்டில் காட்டு தீ போன்று ஒரு செய்தி பரவி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.


ரஜினியுடன் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பல பேட்டிகளில் கூறி வந்திருக்கிறார் தனுஷ். அதனால் இது நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
முத்தப் புகைப்படம் வெளியிட்டு அதிர்ச்சி தந்த எமி ஜாக்சன்முத்தப் புகைப்படம் வெளியிட்டு ... பேட்ட, கன்னடத்தில் டப்பிங் ஆகுமா ? பேட்ட, கன்னடத்தில் டப்பிங் ஆகுமா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

28 டிச, 2018 - 13:23 Report Abuse
Babu Azmotors I SAW HIS FILM WE R IN STREET CRORE BUT ACTORS ARE CROREPATHY
Rate this:
JMK - Madurai,இந்தியா
28 டிச, 2018 - 11:07 Report Abuse
JMK சுறா/ புலி / பைரவ / மெர்சல் / சர்க்கார் வரிசையாக தோல்வி படம் கொடுத்த விஜய்க்கும் / பில்லா ௨ , /விவேகம்/ , வேதாளம் / வீரம் / வரிசையாக தோவிப்படம் கொடுத்த அஜித்துக்கும் , அடுத்த விஜய் (அட்லீ படம் / அஜித்\ (விசுவாசம் ) வெற்றி அடைய ஆண்டவனை பிராத்திப்போம் ?
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
28 டிச, 2018 - 09:51 Report Abuse
ShivRam ShivShyam .. தனுஷ் கண்ட்ரோல் இல்லாம இதென்ன
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
28 டிச, 2018 - 09:07 Report Abuse
Raman Ganesan சக்திவேல் நோர்வே நீங்க 5000 கோடி கொடுங்க அவர் நடிப்பார் ஹா ஹா ஹா ஹா
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
28 டிச, 2018 - 09:06 Report Abuse
Raman Ganesan Mohan nadar Mumbai நீங்க நடிச்சா எல்லாரும் பார்ப்பாங்க முக்கியமா ஹிந்தில நடிங்க ஹாஹா ஹா
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in