துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எமி ஜாக்சன், 'மதராச பட்டிணம்' படத்தில் நாயகியாக அறிமுகமாகி 'ஐ, தங்கமகன், கெத்து, 2.0' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். '2.0' படம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர் எமி ஜாக்சன். அவரும் அவருடைய காதலர் ஒருவரும் இருக்கும் புகைப்படங்களையும் எமி அடிக்கடி வெளியிட்டு வந்தார். இப்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அந்தக் காதலருடன் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் எமி.
“புது வீட்டில், குடும்பத்தினருடன், நண்பர்களுடன் முதல் கிறிஸ்துமஸ். நண்பர்களும் குடும்பத்தினர் போல,” என்று அந்தப் புகைப்படத்தில் பதிவிட்டுள்ளார்.