'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதேநாளில் தெலுங்கு பதிப்பும் சங்கராந்திக்கு வெளியாகிறது.
சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 1995ல் ரஜினி நடித்து வெளியான பாட்ஷா படம், சங்கராந்திக்குத் தான் வெளியானது. அதையடுத்து இப்போது பேட்ட படமும் அதே நாளில் வெளியாகிறது.